கூடுதலாக 300 மில்லியன் ஃபைசர் தடுப்பு மருந்துகளை வாங்கும் ஐரோப்பா!

ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனத்திடமிடமிருந்து மொத்தம் 600 மில்லியன் டோஸ்களை வாங்க ஐரோப்பா ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஃபைசர்-பயோஎன்டெக்கிலிருந்து அதன் ஆர்டரை இரட்டிப்பாக்கி, கூடுதலாக 300 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை வாங்குகிறது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐரோப்பியர்கள் போதுமான அளவு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கோவிட் -19 தடுப்பூசிகளைக் கொண்டிருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார். ஐரோப்பா … Continue reading கூடுதலாக 300 மில்லியன் ஃபைசர் தடுப்பு மருந்துகளை வாங்கும் ஐரோப்பா!